Advertisement - Remove

ஈறு அழற்சி (iru alarci) - Meaning in English

īṟu aḻaṟcieelu alalchi

ஈறு அழற்சி - Meaning in English

Advertisement - Remove

Description

ஈறு அழற்சி (Gingivitis) என்பது பல் ஈறுகளில் அழற்சியை ஏற்படுத்தும், திசுக்களில் அழிவை ஏற்படுத்தாத பல்முரசு நோயாகும். பொதுவாக ஈறு அழற்சியானது பற்களின் மேற்பரப்பில் படியும் பாக்டீரிய நுண்ணுயிர் படலங்களுக்கெதிராக (பற்காரை) விளையும் எதிர்வினைகளால் ஏற்படுவதாகும். இதைப் பற்படலத்தினால் தூண்டப்பட்ட ஈறு அழற்சி எனலாம். ஈறு அழற்சி நிலை மீளாமாற்றமல்ல. நல்ல வாய் சுகாதார முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஈறு அழற்சியிலிருந்து விடுபடலாம். என்றாலும், சிகிச்சையளிக்காவிட்டாலோ, அழற்சியினைக் கட்டுபடுத்தப்படாமல் இருந்தாலோ பல்திசு அழிவை ஏற்படுத்தி, பற்குழி எலும்பை உறிஞ்சும் பல்சூழ்திசு அழற்சியாக (Periodontitis) இது மாறி பல் இழப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுவிடும்.

Gingivitis is a non-destructive disease that causes inflammation of the gums; ulitis is an alternative term. The most common form of gingivitis, and the most common form of periodontal disease overall, is in response to bacterial biofilms that are attached to tooth surfaces, termed plaque-induced gingivitis. Most forms of gingivitis are plaque-induced.

Also see "ஈறு அழற்சி" on Wikipedia

What is ஈறு அழற்சி meaning in English?

The word or phrase ஈறு அழற்சி refers to . See ஈறு அழற்சி meaning in English, ஈறு அழற்சி definition, translation and meaning of ஈறு அழற்சி in English. Learn and practice the pronunciation of ஈறு அழற்சி. Find the answer of what is the meaning of ஈறு அழற்சி in English.

Tags for the entry "ஈறு அழற்சி"

What is ஈறு அழற்சி meaning in English, ஈறு அழற்சி translation in English, ஈறு அழற்சி definition, pronunciations and examples of ஈறு அழற்சி in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Homophones vs Homographs vs Homonyms

Some parts of grammar in English is very difficult to understand. This is resolved only when you develop a habit of reading. Read the article and try… Read more »

French words used in English

Using French words while talking in English is not new. French has been a part of English language for a very long time now. Learn these and add them… Read more »

Shakespearean phrases that are used even today

Learn these phrases and use them in your writings and while storytelling! Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.